அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகரின் உடனடி சவால் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க புதிய பாதுகாப்பு ஆலோசகரின் உடனடி சவால் என்ன?

  • 21 பிப்ரவரி 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 54 வயதான லெஃப்டினெண்ட் ஜெனரல் மெக் மாஸ்டரை தன் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அறிவித்திருக்கிறார்.

இவருக்கும் அதிபர் ட்ரம்புக்கும் கடந்தகாலத் தொடர்புகள் எவையும் இல்லை.

இவருக்கு முன் இந்த பதவியில் இருந்த மைக்கல் ஃபிளின்னின் அரசியல் நிலைப்பாடுகளை ஏற்காதவர் இவர் என்று கூறப்படுகிறது.

டொன்லாட் ட்ரம்பின் விமர்சகர்கள் சிலரும் இவரது நியமனத்தை வரவேற்றுள்ளனர்.