அல்பேனியாவும் ஆட்கடத்தல் தொழிலும்

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் ஆட்கடத்தல் பிரச்சினையால் ஆண்டொன்றுக்கு 3000 பேர் பிரிட்டனுக்குள் கடத்தப்படுகின்றனர்.

உலகின் பல பகுதிகளில் இருந்து அவர்கள் வந்தாலும், பெரும்பாலானவர்கள் அல்பேனியாவிலிருந்தே கடத்தப்படுகின்றனர்.

அவர்களில் பலர் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.