ஆளில்லா விமானத்தை வீழ்த்திய புலிகள் - காணொளி

ஆளில்லா விமானத்தை வீழ்த்திய புலிகள் - காணொளி

சீனாவில் தமது பகுதிக்குள் வந்த ஆளில்லா விமானத்தை புலிகள் கூட்டம் ஒன்று எட்டிப் பிடிக்க முயல்வது, படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புலிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக அவற்றுக்கு உடற்பயிற்சியாகத்தான் இந்த ஆளில்லா விமானம் அங்கு அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த புலிகளோ பாய்ந்து அதனை அடித்து உடைத்துவிட்டன.

பிபிசியின் காணொளி.