தினமும் ஒரு மீட்டர் சறுக்கிச் செல்லும் கிராமம்

தினமும் ஒரு மீட்டர் சறுக்கிச் செல்லும் கிராமம்

நிலச்சரிவால் தினமும் ஒரு மீட்டர் வரை சறுக்கிச் சென்று கொண்டிருக்கும் இத்தாலியின் பொன்சானோ கிராமத்தில் இருந்து 33 வீடுகளைச் சேர்ந்த சுமார் 100 வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரு மலைக்குன்று இரண்டாக பிளந்து, ஒரு பகுதி நிலப்பரப்பு அப்படியே தினமும் ஒரு மீட்டர் வரை சரிந்து செல்வதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

2016இல் தொடர்ச்சியான பூகம்பங்களில் சிக்கிய அப்ரூசோ பிராந்தியத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணோளி.