மனம் திறக்கிறார் கம்போடிய வதைமுகாம் பணியாளர்

கம்போடியாவின் கெமர் ரூஜின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஏராளமானோர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர்.

பல ரகசிய வதைமுகாம்களில், கம்யூனிஸ் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்தனர் என்று கூறப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை S 21 என்று அறியப்பட்ட முகாமில் பணியாற்றிய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.