சுரங்கத்தில் விவசாயம் - காணொளி

சுரங்கத்தில் விவசாயம் - காணொளி

ஒரு விவசாயப் பண்ணையை படம் பிடிக்கும் போது நீங்கள், உழவு இயந்திரம், பரந்த நிலப்பரப்பு, திறந்த வெளிக்காற்று என்று பலவற்றை சிந்திப்பீர்கள்.

ஆனால், ''குறோவிங் அண்டர்கிரவுண்ட்'' என்ற நிறுவனம் இரண்டாம் உலகப்போர் கால சுரங்கப் பதுங்குழியில் சிறிய செடிகள் மற்றும் மூலிகைகளை வளர்க்கிறது.

லண்டனின் பரபரப்பான தெருக்களின் கீழே சுரங்கத்தில் இவை வேர்விட்டு வளர்கின்றன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.