அமெரிக்கா-மெக்சிகோ சுவர்: அடுத்த மாதம் திட்டங்கள் பெறப்படும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசார உறுதிமொழியான, அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையில் ஒரு சுவரை கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் வண்ணம் கட்டுமானம் மற்றும் வடிவமைப்புக்கான வணிக திட்டங்களை அடுத்த மாதம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை வாங்க தொடங்கும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டும் திட்டம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டும் திட்டம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் (கோப்புப்படம்)

இந்த சுவரை கட்டுவதற்கான ஒரு விலை மதிப்பீட்டை கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் என்று சுங்க துறை மற்றும் எல்லை பாதுகாப்பிறகான முகமை எதிர்பார்ப்பதாகக் கூறுகிறது.

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் போடப்படும் என்றும் அது கூறியது.

விரைவில் கட்டுமான வேலைகள் தொடங்கும் என்றும் ''திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே'' தொடங்கும் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டும் திட்டம்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்