மொசூல் : ஐ.எஸ் வசமிடருந்து இரு மாவட்டங்களை மீட்ட இராக் ராணுவம்

இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், மேற்கு மொசூலில் உள்ள இரு மாவட்டங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மமூன் மற்றும் தெய்ரான் சுற்றுப்பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கார் குண்டு தாக்குதல்கள் உள்பட பல கடுமையான எதிர்ப்புகளை படைகள் சமாளித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் மமூன் சுற்றுப்பகுதியிலிருந்து மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பியோடியுள்ளதாக இராக்கிய தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்