புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வருகிறது நோக்கியா 3310

நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகமாகிறது; அறிமுகமான 17 வருடங்களுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெறுகிறது.

நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன.

இந்த புதிய நோக்கியா வகை அலைபேசிகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.