பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம்

பஞ்சம் பிரகடனம் செய்யப்பட்ட தெற்கு சூடானின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு விநியோகம் வரத்தொடங்கியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இருந்து தப்பித்து, நைலின் சதுப்பு நிலங்களில் தஞ்சமடைந்திருக்கும் இவர்களில் பலர் பட்டினியாக கிடக்கிறார்கள்.

யுனிட்டி மாநிலத்தில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உதவிப் பொருட்களை வாங்க வந்த அவர்களில் சிலரிடம் பிபிசி பேசியது.

பிபிசியின் காணொளி.