பராமரிப்பாளரின் காலை திரும்ப திரும்ப பற்றிக் கொள்ளும் பாண்டா - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பராமரிப்பாளரின் காலை திரும்ப திரும்ப பற்றிக் கொள்ளும் பாண்டா - காணொளி

பராமரிப்பாளரின் காலை திரும்ப திரும்ப பற்றிக் கொள்ளும் இந்த பாண்டாவின் காணொளி முகநூல் பக்கத்தில் நான்கு நாட்களில் 16 கோடியே 30 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

ச்சி யி என்று அழைக்கப்படும் இந்த பாண்டா, சீனாவின் தென் மேற்கில் சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்து ராட்சத பாண்டா இனபெருக்க தளத்தில் வாழ்ந்து வருகிறது.

மேலதிக தகவல்களுக்கு:

சீனாவில் ஜின் ஜின் பாண்டா பிரசவித்த குட்டிகள்

உலகிலேயே அதிக வயது பாண்டா மரணம்

ஹாங்காங் பூங்காவில் பாண்டா கரடி கர்ப்பம்

பிபிசி தமிழின் சிறந்த வனவிலங்கு யு டியூப் காணொளிகளின் தொகுப்பு

பாண்டா கரடியைக் கொன்று தோலை உரித்த 10 சீனர்கள் கைது

ஜியா ஜியாவின் பிறந்தநாளை ஹாங்காங் கொண்டாடுகிறது

மேய் க்ஸியாங் பாண்டாவுக்கு இரட்டைக் குட்டிகள்

ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம்

"கூட மறுக்கும் பாண்டாக்கள்"

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்