அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரையாற்றவுள்ளார்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரையாற்றவுள்ளார்

அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் பதவி ஏற்ற பின்பு, இன்று இரவு அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் முதல் தடவையாக பேசவுள்ளார்.

இந்த உரையில் தனது நிர்வாக இலக்குகள், அதிபரின் பயணத் தடை, அவரது நெருங்கிய சகாக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகள், ஊடகங்களுடனான அவரது உறவுச் சிக்கல் ஆகியவை குறித்து அவர் குறிப்பிடலாம்.

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவரை கட்டுமாறு அவர் உத்தரவிட்ட நிலையில் இந்த உரையும் வருகிறது.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.