அமெரிக்க பெருமையை மீட்பேன் என்கிறார் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க பெருமையை மீட்பேன் என்கிறார் டிரம்ப்

  • 1 மார்ச் 2017

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு அவைக்கான தனது முதலாவது உரையை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றியுள்ளார்.

பதவிக்கு வந்து ஒரு மாத காலமே ஆன அவர், ஒற்றுமை, பலம், அமெரிக்காவின் பெருமைக்கான புதிய சகாப்தம் ஆரம்பித்துள்ளது என்பது போன்ற செய்திகளை தரவே தான் அங்கு வந்ததாக கூறினார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.