சீனநாடாளுமன்றம்: பாதிக்கப்பட்டவர்கள் பேட்டியளிக்கத் தடை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனநாடாளுமன்றம்: பாதிக்கப்பட்டவர்கள் பேட்டியளிக்கத் தடை

சீன நாடாளுமன்றமான தேசிய மக்களவை இந்த வார இறுதியில் கூடுகிறது.

வழக்கம்போலவே, சமூகத்தின் அடித்தட்டிலுள்ள மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் பீஜிங் வருவதைத் தடுக்கும் முயற்சிகள் இந்த ஆண்டும் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விமர்சனங்களை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் கடைபிடிக்கும் உத்திகளை பிபிசி செய்தியாளர் ஜான் சுட்வொர்த் நேரில் அனுபவித்தார்.

இந்த செய்தியில் சில வன்முறைக்காட்சிகள் இடம்பெறுகின்றன.