சிறைப்பட்ட நீதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தவறுதலாக வழங்கப்பட்ட 23 ஆண்டுகள் சிறை தண்டனை

  • 3 மார்ச் 2017

1992 ஆம் ஆண்டு ஜூலி ஸ்காட் என்ற பிரிட்டன் சுற்றுலா பயணியை நியூ ஓர்லியன்ஸில் வைத்து கொன்றுவிட்டதாக ராபர்ட் ஜோன்ஸ் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டு தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு, 2015 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராபர்ட் ஜோன்ஸை அதிகாரிகள் மன்னித்துள்ளனர்.

23 ஆண்டுகால சிறை வாழ்க்கை தன்னை நிர்மூலமாக்கிவிடவில்லை என்கிறார் ராபர்ட் ஜோன்ஸ்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்