கருக்கலைப்பு ஆதரவு சட்டம் கோரி போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருக்கலைப்பு ஆதரவு சட்டம் கோரி போராட்டம்

  • 8 மார்ச் 2017

இன்று சர்வதேச மகளிர் தினம். கருக்கலைப்பை தடுக்கும் சட்டத்துக்கு எதிராக அயர்லாந்து பெண்கள் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உலகிலேயே கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக அயர்லாந்து பார்க்கப்படுகின்றது. அங்குள்ள பெண்களிடம் பிபிசி பேசியது.