டிரம்பின் புதிய பயணத்தடைக்கும் எழுந்தது சட்ட சிக்கல்

படத்தின் காப்புரிமை Ron Sachs - Pool/Getty Images

அமெரிக்க மாநிலமான ஹவாய், அதிபர் டிரம்பின் திருத்தப்பட்ட பயணத்தடைக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுக் அந்த மாநில நீதிபதி ஒருவர் ஆணையிட்டுள்ளார்.

மீண்டுமொரு பயணத்தடை ஆணையில் டிரம்ப் கையெழுத்து

அதிபர் டொனால்ட் டிரம்பால் திருத்தப்பட்டு வெளியாகியுள்ள பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழுகின்ற 6 நாடுகளின் குடிமக்களை பாதிக்கின்ற பயணத்தடைக்கு எழுந்துள்ள முதலாவது சட்டப்பூர்வ சவால் இதுவாகும்.

படத்தின் காப்புரிமை Ron Sachs - Pool/Getty Images

டிரம்பின் இந்த பயணத்தடை ஹவாய் முஸ்லிம் மக்களையும், அதனுடைய வர்த்தகம் மற்றும் கல்வி நிலையங்களையும் பாதிக்கும் என்று மாநில அதிகாரிகளால் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் கூறப்படுகிறது.

6 முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் மூத்த அமைச்சர்கள் ஆதரவு

'பயணத்தடை அமெரிக்க நலன்களை பாதித்து குழப்பங்களை உருவாக்கும்'

பயணத்தடை மீண்டும் அமல்படுத்தப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்

டிரம்பின் இந்த புதிய பயணத்தடை அமலுக்கு வரவிருக்கின்ற ஒரு நாளுக்கு முன்னர், அதாவது மார்ச் 15 ஆம் நாள் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்வதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

காணொளி: டிரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

மேலதிக தகவல்களுக்கு:

டிரம்ப் பயணத்தடை மீதான தடையை விலக்க மேல் நீதிமன்றம் மறுப்பு

டிரம்பின் பயணத்தடை முடிவுக்கு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள்

பயணத்தடை உத்தரவால் தடுக்கப்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்றலாம் : அமெரிக்க சுங்க முகமை உத்தரவு

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

டிரம்ப் பயணத்தடையை எதிர்த்து ஆப்பிள், ஃபேஸ்புக் உள்பட 100 நிறுவனங்கள் கூட்டு வழக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்