மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்குமா? காணொளி

  • 9 மார்ச் 2017

காற்றில் இருக்கின்ற மாசுபாடுகளால் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் அகால மரணம் அடைவதாக உலக சுகாதர நிறுவனம் மதிப்பிட்டிருப்பதால், உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்தாக காற்று மாசுபாடு உருவாகியுள்ளது.

காற்று மாசுபாட்டை மரங்கள் ஒரு சதவீதம் மட்டுமே குறைக்க முடியும் என்று அமெரிக்க வனத்துறை சேவையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் டேவிட் நோவாக் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இத்தகைய குறைவான அளவு மாசுபாடு மரங்களால் குறைந்து போவது கூட உடல் நலத்தில் மாபெரும் நன்மைகளை கொண்டு வர முடியும்.

மேலதிக தகவல்களுக்கு:

மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக காற்று மாசுபாடு நிலையாக இருக்கும் 2016

90 சதவீதத்திற்கும் மேலானோர் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சீனாவில் மாசுபாட்டை தடுக்கும் பசுமை கட்டிடங்கள்

'தில்லியில் காற்று மாசுபாடு எல்லைகளைத் தாண்டிவிட்டது'

ஆரோக்கியத்துக்கு கிராமப்புற வாழ்க்கை தான் சிறந்ததா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்