சூடான்: இனப்படுகொலையை நோக்கி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சூடான்: இனப்படுகொலையை நோக்கி

தென்சூடானின் நிலைமைகள் இனப்படுகொலையை அண்மிப்பதாக ஐநா அறிக்கை ஒன்று விபரிக்கிறது.

உள்நாட்டுப் போர் என்ற போர்வையில், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தாக்குதல்களை பொதுமக்கள் மீது நடத்துவதாக அரசாங்கப் படைகள் மீதும் அவர்களது கூட்டாளி ஆயுதக்குழுக்கள் மீதும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டுகின்றது.

தென்சூடான் அதனை மறுக்கிறது.

தென்மேற்கு நகரான யெய்யில் இருந்து வரும் பிபிசியின் காணொளி.