பள்ளிக்குச் செல்லும் மூதாட்டிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மகாராஷ்டிராவில் பாட்டிகளுக்கான பள்ளிக்கூடம் (காணொளி)

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பாங்கனே கிராமத்தில் இயங்கும் ஆஜிபாய்சி ஷாலா பள்ளி, வயதில் முதிய பெண்களுக்கென்று பிரத்யேகமாக இயங்கும் தனித்துவம் வாய்ந்த பள்ளி. அதில் 60-90 வயதுடைய 29 மூதாட்டிகள் ஆர்வமுடன் பயில்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்