பிபிசி செய்தியில் அட்டகாசம் செய்தகுழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிபிசி செய்தியில் அட்டகாசம் செய்த குழந்தைகள்

பிபிசியின் உலக சேவை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் நுழைந்த குழந்தைகளை பார்க்கலாமா?

தென் கொரிய அரசியல் குறித்து பேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்த இவரின் குழந்தைகள் அவரது அறைக்குள் நுழைந்து பிபிசி தொலைக்காட்சியில் பிரபலமாகிவிட்டனர்.

ஆனாலும் பேட்டி இதனால் தடைப்படவில்லை.