'மொசூலில் எஞ்சியிருக்கும் ஐ எஸ் போராளிகள் இறப்பார்கள்' - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மொசூலில் எஞ்சியிருக்கும் ஐ எஸ் போராளிகள் இறப்பார்கள்' - காணொளி

மொசூல் நகரில் எஞ்சியிருக்கும் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் போராளிகள் அனைவரும் இறக்க நேரிடும் என்று அந்த நகரத்தின் மீதான தாக்குதலுக்கான அமெரிக்க இணைப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.

தாம் மேலும் முன்னேறுவதாக இராக்கிய படைகள் கூறுகின்றன.

நகரின் மேற்கில் மூன்றில் ஒரு பகுதியை சுற்றிவளைத்துள்ளதாகவும் அவை

மீட்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இராக்கிய படைகளுடன் பிபிசியின் செய்திக்குழுவும் சென்றது.