ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

  • 14 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை PA

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் தொடங்குவதற்கு வழி வகுக்கும் முக்கிய சட்டம் ஒன்றிற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் தனது கடைசி ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த மாதத்தின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக வெளியேறுவதற்கான நடைமுறையை தொடங்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் பிரிட்டனிடமிருந்து விடுதலை வேண்டி இரண்டாம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்னும் ஸ்காட்லாந்தின் அறிவிப்பால் இந்த நடைமுறை கடினமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்