பிபிசி புலனாய்வினால் மீட்கப்பட்ட சிம்பன்ஸி குட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிபிசி புலனாய்வினால் மீட்கப்பட்ட சிம்பன்ஸி குட்டி

பிபிசி புலனாய்வினால் ஐவரி கோஸ்டில் வனவிலங்கு கடத்தல்கார்ர்களிடமிருந்து ஒரு குட்டி சிம்பான்ஸி மீட்கப்பட்டதை கடந்த மாதம் எமது நிகழ்ச்சியில் பார்த்தோம். அது தற்போது எங்கு எப்படி இருக்கிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அந்த கடத்தல்காரர்களில் இருவர் தற்போது வழக்கை எதிர்கொள்கின்றனர். பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் சட்டவிரோத வணிகத்தை தடை செய்யும் நிறுவனம், தமது நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.