வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?

டிரம்பின் ஆட்சியின் அரசுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லெர்சன் அமெரிக்க கூட்டாளி நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்காக ஆசியா சென்றடைந்துள்ளார்.

வடகொரியா விவகாரம் குறித்து அவர்கள் அதிகம் பேசுவார்கள்.

வடகொரிய விவகாரத்துக்கு தீர்வுகாண அவரால் என்ன சாதிக்க முடியும்?

பிபிசியின் காணொளி.