நெதர்லாந்து: அகதிகளை  உள்ளூர்வாசிகளுடன் இணைக்க முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நெதர்லாந்து: அகதிகளை உள்ளூர்வாசிகளுடன் இணைக்க முயற்சி

நெதெர்லாந்து வந்துள்ள அகதிகளை உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அம்ஸ்டர்டாம் நகரில் புதிய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடியிருப்பில் இருநூற்று ஐம்பது அகதிகளும் அதே அளவிலான உள்ளூர்வாசிகளும் குடியேற்றப்பட்டுள்ளனர். 18 முதல் 25 வயதுடையவர்கள் மட்டுமே இங்கு குடியிருக்க முடியும்.

வித்தியாசமான இந்த முயற்சியின் யதார்த்த நிலவரம் என்ன? நேரில் சென்று ஆராய்ந்தது பிபிசி.