முற்றும் மோதல்: அமெரிக்க அதிபருக்கும் நீதிமன்றங்களுக்கும்...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முற்றும் மோதல்: அமெரிக்க அதிபருக்கும் நீதிமன்றங்களுக்கும்...

பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு எதிரான பயணத்தடைச் சட்டத்தை கொண்டுவருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

இரண்டாவது முறையாக ட்ரம்ப் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு சிலமணிகளுக்கு முன் ஹவாயிலுள்ள நீதிபதி அதை தடுத்திருக்கிறார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதை தற்காலிகமாக தடுக்கும் வகையில் ட்ரம்ப் இந்த ஆணையை பிறப்பித்திருந்தார்.

இதை நீதிபதி தடுத்திருப்பதையும் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார்.