வட கொரியாவில் ராக்கெட் எஞ்சின் சோதனை: அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா?

படத்தின் காப்புரிமை Reuters

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர் உந்து சக்தி எஞ்சினை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட கொரியா, சர்வதேச தரத்தில் செயற்கைக்கோள்கைளை செலுத்தும் முயற்சியை அடைய இந்த எஞ்சின் உதவியாக இருக்கும் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ராக்கெட் எஞ்சின் சோதனையை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், நீண்ட தூர அணு ஏவுகணையை உருவாக்கும் வட கொரிய அரசின் இலக்கின் ஓர் அம்சமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்