ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய ஐந்து லட்சம்பேர் பசியின் பிடியில்...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய ஐந்து லட்சம்பேர் பசியின் பிடியில்...

  • 20 மார்ச் 2017

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூலை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்பதற்கான இறுதிகட்ட மோதலில் சிக்கிய ஐந்துலட்சம் பேர் போதிய உணவு மற்றும் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் இன்றி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

ஐ எஸ் அமைப்பிடமிருந்து தப்பியவர்கள் உணவுக்காக பரிதவிக்கிறார்கள்.

அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ல இராக்கிய இராணுவத்தினருக்கும் தப்பி வந்தவர்களுக்கும் இடையிலான கசப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இராக்கிய போரின் முன்னரங்கிலுள்ள பிபிசி செய்தியாளர் அனுப்பியுள்ள பிரத்யேக செய்தித்தொகுப்பு.