'கொரிய தீபகற்பத்தில் பதற்றம்':அமெரிக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'கொரிய தீபகற்பத்தில் பதற்றம்' : அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு செயலர் கிழக்காசியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா தனது ராக்கெட் சோதனை வெற்றி என அறிவித்துள்ளது, அந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை குறைத்துள்ளது.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் அபாயகரமான அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது என ரெக்ஸ் டிலர்சின் சீனாவிலிருந்து எச்சரித்துள்ளார்.