ஆப்கானில் இந்து, சீக்கிய மாணவர் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானில் இந்து, சீக்கிய மாணவர் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

  • 21 மார்ச் 2017

ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கல்வியின் தரம் பரவலாக மேம்பட்டிருக்கிறது.

ஆனால் அந்நாட்டில் வாழும் இந்து மற்றும் சீக்கிய பிள்ளைகளுக்கான கல்விச்சூழலில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்ல, பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அந்த சமூகத்தவர் கவலைப்படுகிறார்கள்.

ஆப்கன் அரசாங்க பள்ளிகளில் சீக்கிய மற்றும் இந்து மாணவ மாணவிகள் கேலி, கிண்டல் மற்றும் மிரட்டலை எதிர்கொள்வதாக அவர்களின் பெற்றோர் கவலைப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்காக இரண்டு பிரத்யேக பள்ளிகள் இயங்குகின்றன.

அவற்றின் நிலைமை என்ன? நேரில் ஆராய்ந்தது பிபிசி.