ஆழ்கடல் திமிங்கிலங்கள் கரையொதுங்குவது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆழ்கடல் திமிங்கிலங்கள் கரையொதுங்குவது ஏன்?

  • 22 மார்ச் 2017

ஆழ்கடலில் வாழும் திமிங்கிலங்கள் சில சந்தர்பங்களில் கூட்டம்கூட்டமாக கரையொதுங்கி சிக்கித் தவிக்கின்றன.

அது ஏன் என்பது தொடர்பிலான ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமிங்கிலங்கள் அச்சம் காரணமாக தப்பிக்க முயலும்போது, அதிகமாக சக்தியை செலவழிப்பதால் அவை திசைமாறிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.