தாக்குதல் எப்படி நடந்தது? - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாக்குதல் எப்படி நடந்தது? - காணொளி

லண்டன் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஆனால் , தாக்குதலை நடத்தியவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பிரிட்டன் அரசு கூறுகின்றது.

இந்த தாக்குதல் குறித்த பிபிசியின் ஒரு பார்வை.