தாக்குதல் குறித்த கைதுகள் தொடர்கின்றன
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாக்குதல் குறித்த கைதுகள் தொடர்கின்றன

  • 24 மார்ச் 2017

வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதாளி காலித் மசூட் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தகவல் தர முன்வரவேண்டும் என்று போலிஸார் கோரியுள்ளனர்.

கூடுதல் தேடுதல்கள் நடத்தப்பட்டதுடன் மேலும் இரு முக்கிய கைதுகளுடன் சேர்த்து மொத்தமாக ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் காரால் மோதி கொல்லப்பட்ட மூவரில் ஒருவராக எழுபத்தைந்து வயதான லெஸ்லி ரூட்ஸின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற காவலுக்கு ஆயுதந்தரித்த மேலும் காவலர்கள் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.