எஸ்கலேட்டர் விபத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹாங்காங்: பின்னோக்கி நகர்ந்த எஸ்கலேட்டரில் விபத்து

  • 27 மார்ச் 2017

ஹாங்காங்கில் ஒரு வணிக வளாகத்தில் இருந்த நகரும் மின் படிக்கட்டு ஒன்றில் கோளாறு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக்கொண்டிருந்த டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த எஸ்கலேட்டர் வேகமாக திடீரென பின்னே நகரத் தொடங்கியபோது, அதில் இருந்தவர்கள் நிலை தடுமாறி விழுந்தனர். இந்த இயந்திரக் கோளாறுக்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்