‘யேசுநாதர் புதைக்கப்பட்ட’ தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘யேசுநாதர் புதைக்கப்பட்ட’ இடத்தில் உள்ள தேவாலயம் புனரமைப்புக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

  • 27 மார்ச் 2017

ஜெருசலேத்தில் உள்ள புனிதக் கல்லறை தேவாலயம், புனரமைப்புக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. யேசுநாதர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் கல்லறையின் மீது கட்டப்பட்டிருந்த தூபி, மெழுகுவர்த்தி புகைக், கரி மற்றும் ஈரத்தன்மை காரணமாக பழுதடைந்து வலுவிழந்திருந்தது.

பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரிடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, தேவலாய புனரமைப்பு பணிகள் 200 ஆண்டுகளாக தடைபட்டிருந்தன.