'பட்டாம்பூச்சி சருமம்': ஒரு வீரப் பெண்ணின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பட்டாம்பூச்சி சருமம்': ஒரு வீரப் பெண்ணின் கதை

பட்டாம்பூச்சியின் இறகு போல உதிர்ந்து போகும் சருமத்தைக் கொண்ட அஸயா வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வென்றுள்ளார்.

அவர் பிரிட்டனின் பர்மிங்ஹாம் பகுதியில் வசிக்கிறார்.