இந்தியாவில் ஆஃப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் ஆஃப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

  • 29 மார்ச் 2017

இந்தியாவில் ஆஃப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இத்தாக்குதல் இனவாதத் தூண்டுதலால் முன்னெடுக்கப்படுவதாக கருதப்படுகிறது.

அதை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஃப்ரிக்க சமூகத் தலைவர்கள் கோரியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்