ஆங் சான் சூசி ஆட்சியில் அமைதி ஏற்பட்டிருக்கிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆங் சான் சூசி: ஆட்சியின் முதல் ஆண்டில் என்ன செய்தார்?

  • 30 மார்ச் 2017

மியன்மாரில் ஐம்பதாண்டுகளுக்குப் பின் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.

மியன்மாரின் ஆயுத குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான பல ஆண்டு மோதலை முடிவுக்கு கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்போவதாக ஆட்சிக்கு வழிகாட்டும் தலைவி ஆங் சான் சூசி அறிவித்திருந்தார்.

இந்த ஓராண்டில் அவரால் அதை செய்ய முடிந்ததா? பிபிசியின் விரிவான அலசல்.