சிரியாவில் போர் தொடங்கி ஏழு ஆண்டுகள்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் போர் தொடங்கி ஏழு ஆண்டுகள்.

  • 30 மார்ச் 2017

சிரியாவில் போர் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் தலைநகர் என்று அறியப்பட்ட ஹோம்ஸ் அரச கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

அங்கு மூன்று வருடத்துக்கு முன்னர் சந்தித்த சிறுமியை மீண்டும் சந்தித்தது பிபிசி.