ஊழல் குற்றச்சாட்டு: பதவியிழந்த தென்கொரிய அதிபர் சிறையில்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஊழல் குற்றச்சாட்டு: பதவியிழந்த தென்கொரிய அதிபர் சிறையில்

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க் குன் ஹீ, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் தன் மீதான குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்