ஆண்கள் உடை, தாலிபான் அச்சுறுத்தல்-அசராத வீரங்கனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்கள் உடை, தாலிபான் அச்சுறுத்தல்-அசராத வீரங்கனை

தாலிபான்களின் அச்சுறுத்தலையும் மீறி ஆண்கள் உடையணிந்து ஸ்குவாஷ் விளையாட்டில் சாதித்துள்ளார் மரியா தூர்பாக்கி.

சிறு வயதில் ஆண்கள் உடையணிந்து வாழ்க்கையை முன்னெடுத்தார் மரியா.