"பெண்களை கணக்கெடுக்க பெண் பணியாளர்களில்லை"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"பெண்களை கணக்கெடுக்க பெண் பணியாளர்களில்லை"

பாகிஸ்தானில் தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.

சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கணக்கெடுப்பாளர்களும் இரண்டு லட்சம் பாதுகாவலர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கெடுப்பாளர்களில் இருபதாயிரம் பேர் மட்டுமே பெண்கள்.

அதிலும் கைபர் பஃதூன்கவா மற்றும் ஃபடா ஆகிய இரண்டு பிராந்தியங்களிள் பெண் கணக்கெடுப்பாளர்களே இல்லாமலிப்பதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் தொகை: "பெண்களை கணக்கெடுக்க பெண் பணியாளரில்லை"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்