ஃபிரான்ஸ் திருவிழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்து (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஃபிரான்ஸ் திருவிழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்து (காணொளி)

  • 2 ஏப்ரல் 2017

ஃபிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த விழா ஒன்றின் நெருப்பு மூட்டும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை பிற்பகல் பாரிஸின் வட கிழக்கு பகுதியில் இருக்கும் வில்பிண்டே என்ற இடத்தில் நடைபெற்ற "மஞ்சள் திருவிழாவில்" (yellow carnival) இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த காணொளியின்படி நெருப்பு மூட்டிய அடுத்த சில நொடிகளில் அது வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் ஒரு தாய் மற்றும் அவரின் குழந்தை படுகாயமடைந்துள்ளனர் மேலும் நகரின் மேயரும் இதில் காயமடைந்துள்ளதாக ஃபிரான்ஸ் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்