குவைத் : ஏழாவது மாடியிலிருந்து விழுந்த பணிப்பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குவைத் : ஏழாவது மாடியிலிருந்து விழுந்த பணிப்பெண்

  • 3 ஏப்ரல் 2017

குவைத்தில் ஏழாவது மாடியிலிருந்து ஒரு பணிப்பெண் விழும் காட்சியை அவரது எஜமானி படம்பிடித்திருக்கிறார். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இச்சம்பவத்தை குவைத் அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.