மோசூல் சண்டை: 'மனிதக் கேடயங்களாகச் சிறார்கள்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசூல் சண்டை: 'மனிதக் கேடயங்களாகச் சிறார்கள்'

இராக்கின் மோசூல் நகருக்கான சண்டையில், ஐ எஸ் அமைப்பு சிறார்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஆதாரங்களை பிபிசி பார்த்துள்ளது.

ஆனாலும் அங்குள்ள பழைய நகரில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், தாங்கள் பொறுமை காக்கவேண்டியுள்ளது என்று இராக்கியப் படைகள் கூறுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்