கரைக்கு வந்தது கப்பல்; காணாமல் போனவர் கதி..?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கரைக்கு வந்தது கப்பல்; காணாமல் போனவர் கதி..?

மூன்று ஆண்டுகளுக்கு முன் தென்கொரிய கடலில் மூழ்கிய செவோல் கப்பல் மீட்கப்பட்டு அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது.

முந்நூறு பயணிகளுக்கும் அதிகமானவர்கள் பலியான அந்த விபத்தில் இன்னமும் கணக்கில் வராமலிருக்கும் ஒன்பது பயணிகளின் கதி என்னவானது என்பது இதன்மூலம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.