சீனா : பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தாயாகும் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா : பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தாயாகும் லட்சக்கணக்கான பெண்கள்

  • 4 ஏப்ரல் 2017

சீனாவின் சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கை கைவிடப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளது. அதன் பலன், கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட பதினெட்டு மில்லியன் குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளன. அதில் பாதி குழந்தைகள் ஏற்கனவே குழந்தை இருக்கும் தாய்களுக்கு பிறந்தவை. இது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு.

சீனாவின் இரண்டாவது குழந்தையப் பெற்றுக்கொள்ளலாம் எனும் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் தமது கருக்களைக் கொண்டு பல பெண்கல் தாயாகின்றனர்.