சிரியாவில் 'விஷவாயுத் தாக்குதல்'- யார் காரணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் 'விஷவாயுத் தாக்குதல்'- யார் காரணம்

  • 5 ஏப்ரல் 2017

சிரியாவில் நடைபெற்ற 'விஷவாயுத் தாக்குதலில்' ஏராளமானோர் கொல்லப்பட்டது, போர் குற்றம் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தெரிவிப்பு.

ஆனால் இதற்கு காரணம் கிளர்ச்சியாளர்களே எனக் கூறும் ரஷ்யா, இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் இராசயன ஆயுதங்களை அவர்கள் சேமித்து வைத்திருந்தனர் எனவும் கூறுகிறது.

இதனிடையே ஐ நா பாதுகாப்பு சபையில் இச்சம்பவம் விவாதிக்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்