விண்ணைத்தொடும் வீட்டுவிலை: தாய்லாந்தில் குவியும் ஆசிய மூலதனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்ணைத்தொடும் வீட்டுவிலை: தாய்லாந்தில் குவியும் ஆசிய மூலதனம்

  • 6 ஏப்ரல் 2017

உலக அளவில் பெருநகரங்களில் வீட்டுவிலை வேகமாக உயர்ந்து வருகிறது.

ஆசியாவிலும் அதே நிலைமை காணப்படுகிறது. தாய்லாந்தின் பாங்காக் நகரில் சென்றமாதம் ஒரு சொகுசு வீடு பத்தொன்பது மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

இருபதாண்டுகளுக்கு முன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய நாட்டில் தற்போதைய இத்தகைய விலை உயர்வுக்கு என்ன காரணம்? நேரில் ஆராய்ந்தது பிபிசி.